Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விக்ரம் பிரபுவின் புதிய படம் - டாக்சி டிரைவராக நடிக்கிறார்

Webdunia
செவ்வாய், 5 மே 2015 (14:14 IST)
நான் ஸ்டாப்பாக நடித்து வரும் ஒரே தமிழ் நடிகர், விக்ரம் பிரபு. ஒரு படம் முடியும் முன்பே அடுத்தப் படத்தில் நடிக்க ஆரம்பித்துவிடுகிறார்.
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்த, இது என்ன மாயம் முடிந்துவிட்டது. அப்படம் முடியும் என்பே, குமரவேலன் இயக்கும் படத்தில் நடிக்கப் போய்விட்டார். அதன் படப்பிடிப்பு இன்னும் முடியவில்லை.
 
இந்நிலையில் கணேஷ் விநாயக் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கணேஷ் விநாயக் அருள்நிதி நடித்த தகராறு படத்தை இயக்கியவர். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் டாக்சி டிரைவராக விக்ரம் பிரபு நடிக்கவுள்ளார். மொத்தப் படப்பிடிப்பும் புதுச்சேரியில் நடக்க உள்ளது. 

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

Show comments