Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விக்ரம் பிரபுவின் புதிய படம் வாகா

விக்ரம் பிரபுவின் புதிய படம் வாகா
, திங்கள், 16 பிப்ரவரி 2015 (21:32 IST)
வெள்ளக்காரத்துரை விக்ரம் பிரபுவின் ஐந்தாவது படம். ஆறாவதாக அவர் விஜய்யின் இது என்ன மாயம் படத்தில் நடித்துள்ளார். போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் அவரது புதிய படம் இன்று காரைக்குடியில் தொடங்கியது. இந்தப் புதிய படத்தை யுவன் யுவதி, நினைத்தாலே இனிக்கும், ஹரிதாஸ் ஆகிய படங்களை இயக்கிய ஜி.என்.ஆர்.குமாரவேலன் இயக்குகிறார்.
 
இதன் படப்பிடிப்பு இன்று காரைக்குடியில் தொடங்கியது. மொத்தம் 10 தினங்கள் காரைக்குடியில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர்.
 
விஜய் பார்கவி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil