விக்ரம் பிரபுவின் அடுத்த படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 9 ஜூலை 2021 (18:41 IST)
நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் பேரனும் இளைய திலகம் பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு கடந்த 2012 ஆம் ஆண்டு கும்கி என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்
 
அதன் பின்னர் அவர் ’இவன் வேற மாதிரி’ ’அரிமா நம்பி’ ’சிகரம் தொடு’ உள்பட பல திரைப்படங்களில் நடித்த அவர் தற்போது ’புலிக்குட்டி பாண்டியன்’ ’பொன்னியின் செல்வன்’ ’பாயுமொளி நீ எனக்கு ’ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் விக்ரம் பிரபு நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று ‘டாணாக்காரன்’. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் டீசர் ஜூலை 16ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்த படத்தை பொட்டன்ஷியல் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து வருகிறது என்பதும் இந்த படத்தை தமிழ் என்பவர் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சாதிச்சுப்புட்டாரே.. இளையராஜாவுக்கு இழப்பீடு வழங்கிய ‘ட்யூட்’ பட நிறுவனம்

முதல் பாகத்தில் செத்து போன கேரக்டர் எப்படி இரண்டாம் பாகத்தில்? ‘ஜெயிலர் 2’ படத்தில் விநாயகன்?

தனுஷ், ஸ்ரேயாஸ் ஐயர்.. யாரை காதலிக்கிறார் மிருணாள் தாக்கூர்? பரபரப்பான இன்ஸ்டா பதிவு..!

ஜப்பானில் வெளியாகும் ‘புஷ்பா 2’.. ஜப்பான் மொழியில் புதிய டிரைலர் வெளியீடு!

ரிலீஸுக்கு முன்பே கோடியை அள்ளிய ‘ஜனநாயகன்’.. ஆனால் அதிலும் ஒரு சிக்கல்

அடுத்த கட்டுரையில்
Show comments