சலீம் இயக்குனருடன் இணையும் விக்ரம் பிரபு!

Webdunia
திங்கள், 28 மே 2018 (14:25 IST)
சலீம் படத்தை இயக்கிய நிர்மல் குமார் இயக்கும் புதிய படத்தில் நடிகர் விக்ரம் பிரபு நடிக்கவுள்ளார்.
 
கடந்த 2014ம் ஆண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான திரைப்படம் சலீம். இப்படத்தை அறிமுக இயக்குனர் நிர்மல் குமார் இயக்கியிருந்தார். ஆக்‌ஷன், திரில்லர் ஜானரில் உருவான இத்திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
 
இந்த படத்தின் இயக்குனர் இயக்கவிருக்கும் புதிய படத்தில் நடிகர் விக்ரம் பிரபு நடிக்கவுள்ளார். தொடர் தோல்விகளை சந்தித்து வரும் விக்ரம் பிரபுவுக்கு இப்படம் வெற்றிபடமாக அமையுமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். 
 
விக்ரம் பிரபு தற்போது ஹன்சிகாவுடன் சேர்ந்து தூப்பாக்கி முனை படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். மேலும், அசுரகுரு என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிக் பாஸ் தமிழ்: இந்த வார நாமினேஷன் பட்டியலில் சிக்கிய போட்டியாளர்கள் யார் யார்?

2 தோசை தான் கொடுப்போம், 3 தோசை தான் கொடுப்போம்ன்னு சொல்றாங்க: வியன்னா குற்றச்சாட்டு

வாணி போஜனின் லேட்டஸ்ட் க்யூட் க்ளிக்ஸ்…!

பளிங்கு சிலை போல ஜொலிக்கும் ராஷி கண்ணா… அழகிய க்ளிக்ஸ்!

70000க்கு வாங்கி 5 லட்சம் லாபம் பார்த்தேன்.. பாரதிகண்ணனுக்கு ஜாக்பாட் அடித்த படம்

அடுத்த கட்டுரையில்
Show comments