Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்னும் 6 நாள் மட்டும்தான்… விக்ரம் ஷூட்டிங் அப்டேட்!

Webdunia
சனி, 19 பிப்ரவரி 2022 (16:28 IST)
கமல், விஜய் சேதுபதி மற்றும் பஹத் பாசில் ஆகியோர் நடித்து வரும் விக்ரம் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.

உலகநாயகன் கமலஹாசன் நடித்து தயாரித்து வரும் திரைப்படம் ’விக்ரம்’. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார் என்பதும் அனிருத் இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  இந்த படத்தில் கமலோடு விஜய் சேதுபதி, பஹத் பாசில், நரேன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கின்றனர். 

இதன் படப்பிடிப்பு கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு இப்போது மீண்டும் சென்னையில் நடந்து வந்தது. அங்கு க்ளைமேக்ஸ் சண்டைக் காட்சிகளை படமாக்கி வந்தார் லோகேஷ் கனகராஜ். இப்போது படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கி வருகிறது. இன்னும் 6 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு மீதம் உள்ளதாம். அதை முடித்துவிட்டு விரைவில் பின் தயாரிப்புப் பணிகள் தொடங்க உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

'மாவீரன்’ தயாரிப்பாளரின் அடுத்த படம்.. ஹீரோ யார் தெரியுமா?

மோடி கேரக்டரில் நடிக்கும் சத்யராஜ்.. பகுத்தறிவு கொள்கை என்ன ஆச்சு?

கவனம் ஈர்க்கும் விஜய் சேதுபதியின் 'ஏஸ்' ( ACE) !

அடுத்த கட்டுரையில்
Show comments