Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல் முறையாக தொலைக்காட்சியில் ‘விக்ரம்’ திரைப்படம்…. தேதியோடு வெளியான அறிவிப்பு!

Webdunia
திங்கள், 29 ஆகஸ்ட் 2022 (14:09 IST)
கமல்ஹாசனின் சமீபத்தைய ஹிட் படமான விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி மற்றும் பஹக் பாசில் ஆகியோர் நடித்த படம் விக்ரம், இந்த படத்தில் சூர்யா ஒரு முக்கிய தோற்றத்தில் சில நிமிடங்கள் நடித்திருந்தா. அனிருத் இசையமைத்த விக்ரம் திரைப்படம் ஜூன் 3 ஆம் தேதி இந்த படம் வெளியான நிலையில் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது. இதுவரை தமிழ் படங்கள் படைத்த பல வசூல் சாதனைகளை இந்த திரைப்படம் முறியடித்துள்ளது. கிட்டத்தட்ட திரையரங்குகள் மூலமாக 500 கோடிக்கும் மேல் வசூல் செய்யும் என தகவல்கள் வெளியாகின்றன.

இந்த ஆண்டில் ஆர் ஆர் ஆர் மற்றும் கேஜிஎஃப் 2 ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு மிகப்பெரிய வெற்றிப் படமாக விக்ரம் கருதப்படுகிறது. இந்நிலையில் இப்போது விக்ரம் திரைப்படம் முதல் முதலாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. விக்ரம் படத்தின் இந்தி பதிப்பான விக்ரம் ஹிட்லிஸ்ட் படம் வரும் செப்டம்பர் 24 ஆம் தேதி ஸ்டார் கோல்ட் சேனலில் ஒளிபரப்பாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அடுத்த கட்டுரையில்
Show comments