Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தாணு கையிலிருந்து ஐங்கரனுக்கு மாறிய விக்ரம் படம்

தாணு கையிலிருந்து ஐங்கரனுக்கு மாறிய விக்ரம் படம்
, வெள்ளி, 24 ஏப்ரல் 2015 (15:37 IST)
துப்பாக்கி படத்தின் போது, முருகதாஸின் அசிஸ்டெண்ட் ஆனந்த் சங்கரின் திறமையைப் பார்த்து, தாணு தந்த வாய்ப்பு, அரிமா நம்பி. ஆனந்த் சங்கர் இயக்கிய அரிமா நம்பி நல்ல வசூலைப் பெற்றது.
 
ஆனந்த் சங்கரின் இரண்டாவது படத்தில் விக்ரம் நடிக்கிறார். காஜல் அகர்வால், ப்ரியா ஆனந்த் என இரு நாயகிகள். ஜுனில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. படத்தை தாணு தயாரிக்கிறார்.
 
படப்பிடிப்பு தேதி நெருங்கும் வேளையில் படத்தின் தயாரிப்பு பொறுப்பு தாணுவிடமிருந்து ஐங்கரனுக்கு மாறியுள்ளது. ஏன் இந்த மாற்றம் என்பது இன்னும் தெரியவில்லை.

Share this Story:

Follow Webdunia tamil