Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சியான் விக்ரமின் கடாரம் கொண்டான் டீசர் வெளியீடு

Webdunia
செவ்வாய், 15 ஜனவரி 2019 (15:55 IST)
சியான் விக்ரமின் கடாரம் கொண்டான் டீசர் ரிலீசாகி பயங்கர டிரெண்டாகி வருகிறது.
சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகி வந்த 'கடாரம் கொண்டான்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் டீசர் தயாராகி வருவதாகவும் வரும் பொங்கல் தினமான ஜனவரி 15ஆம் தேதி இந்த படத்தின் டீசர் ரிலீஸ் தேதி வெளியாகும் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
 
இப்படத்தை இயக்குனர் ராஜேஷ் எம்.செல்வா இயக்கியுள்ளார். கமல்ஹாசனின் 'ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இதனை தயாரித்துள்ளது.
 
15ஆம் தேதியான இன்று இப்படத்தின் டீசர் ரிலீஸ் ஆகியுள்ளது. சியான் விக்ரம் மிரட்டல் லுக்கில் உள்ளார். டீசரை பார்த்த ரசிகர்கள் அதனை டிரெண்டாக்கி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பாலைவனத்தில் சோலையாக தனித்து நிற்கும் சமந்தா… அழகிய க்ளிக்ஸ்!

லோகேஷும், சேகர் கமுலாவும் இரு வேறு பார்வை கொண்டவர்கள்… நாகார்ஜுனா கருத்து!

கூலி முதல் பாதி ‘லாக்’… படம் பார்த்த ரஜினியின் ரியாக்‌ஷன் இதுதான்!

அப்பாவின் ஸ்டைலை அப்படியே பின்தொடரும் சண்முக பாண்டியன்… கொம்பு சீவி படக்குழுவினருக்கு விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments