Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விக்ரமின் ‘கோப்ரா’ சென்சார் மற்றும் ரன்னிங் டைம் தகவல்கள்!

Webdunia
சனி, 20 ஆகஸ்ட் 2022 (09:08 IST)
விக்ரம் நடித்த ‘கோப்ரா’  திரைப்படம் வரும் 31-ஆம் தேதி ரிலீஸாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் சென்சார் தகவல் மற்றும் ரன்னிங் டைம் தகவல்கள் வெளியாகி உள்ளன
 
 ‘கோப்ரா’ படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் இந்தப் படத்திற்கு யூஏ சான்றிதழ் அளித்துள்ளனர். மேலும் இந்த படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 55 நிமிடங்கள் என உள்ளன
 
 கிட்டத்தட்ட 3 மணி நேரம் ரன்னிங் டைம் என்பது மிகவும் அதிகமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். எனவே ‘கோப்ரா’ படத்தின் ரன்னிங் டைமை குறைக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் இரண்டரை மணி நேரம் என மாற்றும் வகையில் சில காட்சிகளை நீக்க முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது
 
விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, இர்பான் பதான், கேஎஸ் ரவிக்குமார், ஆனந்தராஜ், ரோபோ சங்கர், மியா ஜார்ஜ், மிருணாளினி ரவி உள்பட பலர் நடிப்பில் உருவான இந்த படம் ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவில் புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பில் உருவாகியுள்ளது. இந்த படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பாலைவனத்தில் சோலையாக தனித்து நிற்கும் சமந்தா… அழகிய க்ளிக்ஸ்!

லோகேஷும், சேகர் கமுலாவும் இரு வேறு பார்வை கொண்டவர்கள்… நாகார்ஜுனா கருத்து!

கூலி முதல் பாதி ‘லாக்’… படம் பார்த்த ரஜினியின் ரியாக்‌ஷன் இதுதான்!

அப்பாவின் ஸ்டைலை அப்படியே பின்தொடரும் சண்முக பாண்டியன்… கொம்பு சீவி படக்குழுவினருக்கு விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments