Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விக்ரம்...?

Webdunia
திங்கள், 29 செப்டம்பர் 2014 (11:40 IST)
ஐ படம் காரணமாக வேறு படங்களில் நடிக்காமலிருந்த விக்ரம் வட்டியும் முதலுமாக நடிக்க ஆரம்பித்துள்ளார். தற்போது விஜய் மில்டனின் பத்து எண்றதுக்குள்ள படத்தில் நடித்து வருகிறவர் தரணி, ஹரி என அடுத்தடுத்து பல இயக்குனர்களின் படங்களில் நடிக்க உள்ளார்.
அரிமா நம்பி படத்தை இயக்கிய ஆனந்த் சங்கரின் அடுத்தப் படத்தில் விக்ரம் நடிப்பதாகவும் ஒரு செய்தி உள்ளது.
 
ஆனந்த் சங்கரோ, விக்ரமோ இன்னும் இந்தத் தகவலை உறுதி செய்யவில்லை. வருடத்துக்கு மூன்று படங்களிலாவது நடிக்க வேண்டும் என்பதே விக்ரமின் தற்போதைய திட்டம். அதனால் இயக்குனர்களிடம் அவர் தொடர்ச்சியாக கதை கேட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தனுஷின் ‘ராயன்’ படத்தின் செகண்ட் சிங்கிள்.. ஏஆர் ரஹ்மானிடம் இருந்து ஒரு கானா பாடலா?

சேலையில் கிளாமர் போட்டோஷூட் நடத்திய ஸ்ரேயா! ரீசண்ட் போட்டோ ஆல்பம்!

சேலையில் கிளாமர் போட்டோஷூட் நடத்திய ஸ்ரேயா! ரீசண்ட் போட்டோ ஆல்பம்!

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தின் நாயகி நயன்தாராவா? அடிச்சுவிடும் நெட்டிசன்கள்..!

கற்றது தமிழ் படத்தால் எனக்கு 2 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டம்… கருணாஸ் பகிர்ந்த தகவல்!

Show comments