Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீயான் விக்ரமும் அவரது வாரிசும்! என்ன ஒரு ஸ்டைல்

Webdunia
புதன், 31 மே 2017 (06:54 IST)
சீயான் விக்ரமுக்கு தமிழ் சினிமாவில் ஒரு வலுவான இடம் இருக்கும் நிலையில் விரைவில் அவரது மகன் துருவ் கோலிவுட்டில் களமிறங்கவுள்ளார். அனேகமாக அவரது முதல் படத்தில் விக்ரம் சிறப்பு தோற்றத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



 


வெளிநாட்டில் நடிப்பு, தொழில்நுட்பம் என பல பிரிவுகளை படித்து முடித்துவிட்ட துருவ், தற்போது பக்காவாக ஹீரோவாக களமிறங்க தயாராகியுள்ளார். மகனுக்காக கதை கேட்கும் படலத்தையும் விக்ரம் ஆரம்பித்துவிட்டதாக கூறப்படுகிறது.

மகனின் முதல் படம் சூப்பர் ஹிட்  வெற்றி அடையும் வகையில் பக்கா கதையாக இருக்க வேண்டும் என்பது தான் விக்ரமின் எண்ணம். மேலும் துருவ் நடிக்கும் முதல் படத்தை புதுமுகம் ஒருவர் தான் இயக்க வேண்டும் என்றும் அவர்களிடம் தான் ஜெயிக்க வேண்டும் என்ற வெறி இருக்கும் என்றும் விக்ரம் தனது நண்பர்களிடம் கூறி வருகின்றாராம். சமீபத்தில் இருவரும் இணைந்த ஒரு புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் விக்ரமும் துருவ்வும் ஸ்டைலாக நிற்கும் காட்சி அனைவரையும் கவர்ந்துள்ளது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்ஃபொனி என்பதை யாரும் விளக்கமுடியாது… அதை உணரவேண்டும் – இளையராஜா கருத்து!

நாம் தமிழர் கட்சியை தடை செய்ய வேண்டும்: தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்..!

ஹேப்பி மோடில் கீர்த்தி சுரேஷ்… அழகிய உடையில் ஸ்டன்னிங் போட்டோஷூட்!

பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கவுண்டமணியின் ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments