Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தல தோனியை சந்தித்த நடிகர் விக்ரம்: என்ன காரணம்?

Webdunia
திங்கள், 31 ஜனவரி 2022 (19:30 IST)
தல தோனியை சந்தித்த நடிகர் விக்ரம்: என்ன காரணம்?
தல தோனி சமீபத்தில் சென்னைக்கு வருகை தந்திருந்த நிலையில் அவரை நடிகர் விக்ரம் சந்தித்து இருப்பதாகவும் இது குறித்த புகைப்படம் வெளிவந்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்களை ஏலம் எடுப்பது குறித்து ஆலோசனை செய்ய சமீபத்தில் தல தோனி சென்னை வந்தார் என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் சென்னை வந்திருந்த தோனியை நடிகர் விக்ரம் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு குறித்த புகைப்படம் கடந்த சில மணி நேரங்களாக டுவிட்டர் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
தல தோனியை நடிகர் விக்ரம் மரியாதை நிமித்தமாக சந்தித்ததாகவும் வேறு எந்த காரணமும் இல்லை என்றும் விக்ரம் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜொலிக்கும் உடையில் மாளவிகா மோகனின் க்யூட் போட்டோஸ்!

கீர்த்தி பாண்டியனின் விண்டேஜ் ஸ்டைல் போட்டோஷூட் க்ளிக்ஸ்!

வகுப்பறையில் இருக்கும் மக்குப் பையன் போல உணர்கிறேன்… பறந்து போ நிகழ்ச்சியில் வெற்றிமாறன் பேச்சு!

நடிகை இலியானாவுக்கு இரண்டாவது ஆண்குழந்தை… ரசிகர்கள் வாழ்த்து!

ஒரே நாளில் தொலைக்காட்சி மற்றும் ஓடிடியில் ரிலீஸாகும் சூரியின் மாமன்!

அடுத்த கட்டுரையில்
Show comments