Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விகடன் சினிமா விருதுகள்: 5 விருதுகளை அள்ளிய '96'! ஜானுவுக்கு சூப்பர் விருது

Webdunia
வெள்ளி, 4 ஜனவரி 2019 (14:00 IST)
ஒளிப்பதிவாளர் பிரேம் குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி திரிஷா நடித்த படம் 96.



பள்ளிக்கால காதலை நினைவுபடுத்தும் வகையில் இருந்த 96 படம் ரசிகர்கள் மத்தியில் பெறும் வரவேற்பு பெற்றது. சென்ற ஆண்டு வெளியான சிறந்த படங்களில் 96 படமும் ஒன்று. இந்நிலையில் 96 படம் விகடன் சினிமா விருதுகளில் 5 விருதுகளை கைப்பற்றியுள்ளது
 
சிறந்த பின்னணிப் பாடகி - சின்மயி `96'
சிறந்த படக்குழு  - `96 '
 
சிறந்த நடிகை - த்ரிஷா (`96) 
 
சிறந்த பாடலாசிரியர் - கார்த்திக் நேத்தா ('அந்தாதி', 'காதலே காதலே', 'Life Of Ram' - `96) 
 
சிறந்த பெண் நடிகை ஆதித்யா பாஸ்கர் (96) ஆகிய ஐந்து விருதுகளை  96 படம் கைப்பற்றி உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அதிதி ஷங்கரின் அழகிய க்ளிக்ஸ்… இன்ஸ்டா வைரல் ஆல்பம்!

கமலுக்கே ‘தக்லைஃப்’ படத்தை போட்டு காண்பிக்கவில்லை.. அடித்துவிடும் பொய்யர்கள்..!

சந்தன நிற உடையில் க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் சமந்தா!

வாடிவாசலுக்குப் பிறகு ஆவேஷம் இயக்குனரின் இயக்கத்தில் சூர்யா..!

பட்டங்களை வாங்கி குவிக்கும் நட்சத்திரங்களின் வாரிசுகள்.. சூர்யா, தனுஷை அடுத்து சிம்ரன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments