Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெயர் மாறுகிறது ஜனநாதனின் புறம்போக்கு

Webdunia
புதன், 1 ஏப்ரல் 2015 (14:18 IST)
பொதுவுடமை கொள்கைளில் ஈடுபாடுள்ள எஸ்.பி.ஜனநாதன் தனது படத்துக்கு, புறம்போக்கு என்று பெயர் வைத்தார். சென்டிமெண்ட் பார்க்கும் சினிமா உலகம், அதென்ன புறம்போக்கு என்று கேள்வி எழுப்பவே, புறம்போக்கு என்னும் பொதுவுடமை என பெயரை மாற்றினார்.
 
ஆனாலும், புறம்போக்கு என்ற பெயரில்தான் இன்னும் படம் அறியப்படுகிறது. 
 
மே 1 படம் வெளியாக இருக்கும் நிலையில் பிறரின் நிர்ப்பந்தத்தால் புறம்போக்கு என்ற பெயரை மாற்ற எஸ்.பி.ஜனநாதன் முடிவு செய்திருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. 
 
ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம், கார்த்திகா நாயர் ஆகியோர் புறம்போக்கில் நடித்துள்ளனர். 

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

Show comments