Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்சேதுபதியின் ‘மாமனிதன்’ அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Webdunia
திங்கள், 21 மார்ச் 2022 (17:06 IST)
விஜய் சேதுபதி நடிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான திரைப்படம் மாமனிதன்
 
 இந்த படம் ரிலீசுக்கு தயாராகி மூன்று ஆண்டுகள் ஆனதை அடுத்து தற்போது தான் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது 
 
‘மாமனிதன்’ திரைப்படத்தின் தமிழக மற்றும் கேரள ரிலீஸ் உரிமையை சமீபத்தில் தயாரிப்பு ஆர்கே சுரேஷ் வாங்கி இருந்தார் என்பதை பார்த்தோம் 
 
இந்த நிலையில் அவர் இந்த படத்தை மே 6ஆம் தேதி ரிலீஸ் செய்ய இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்
 
விஜய் சேதுபதியின் நீண்ட தாமதமான திரைப்படம் தற்போது ரிலீஸ் ஆக உள்ளது இடத்தை அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர் 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க மறுத்த கமல்.. ‘தக்லைஃப்’ ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு..!

பிரியா வாரியரின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் புகைப்படங்கள்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

என் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது: கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு கமல் கடிதம்..!

ஜனநாயகன் படப்பிடிப்பு நிறைவு.. விஜய் பிறந்த நாளில் முக்கிய அப்டேட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments