Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் சேதுபதி படத்தின் டீஸர் நாளை ரிலீஸாகிறது!

Webdunia
செவ்வாய், 28 நவம்பர் 2017 (19:02 IST)
விஜய் சேதுபதி நடித்துள்ள ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படத்தின் டீஸர் நாளை ரிலீஸாகிறது.
ஆறுமுக குமார் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, கெளதம் கார்த்திக் இருவரும் ஹீரோக்களாக நடித்துள்ளனர். நிகாரிகா ஹீரோயினாகவும், ரமேஷ் திலக் மற்றும் விஜி சந்திரசேகர் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளனர்.
 
இந்தப் படத்தில், பழங்குடி மக்களின் தலைவனாக ‘எமன்’ என்ற கேரக்டரில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி. வித்தியாசமாக அவர் நடித்துள்ள இந்தப் படத்தின் டீஸர், நாளை மாலை 6 மணிக்கு வெளியாக இருக்கிறது. இந்தப் படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பராசக்தி படத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை… இயக்குனர் சுதா கொங்கரா பதில்!

சில ஆண்டுகளுக்கு முன்னர் கோலி என்னைத் தெரியாது என்றார்… ஆனால் இப்போ? – சிம்பு பகிர்ந்த தகவல்!

நாயகனை விட தக் லைஃப் சிறப்பாக வரவேண்டும் என ஆசைப்பட்டோம்… வந்திருக்கிறதா?- கமல் கொடுத்த அப்டேட்!

சினிமாவில் 60 ஆண்டுகள் நிறைவு… வெண்ணிற ஆடை மூர்த்தி வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி!

ஆரம்பமே சிக்கலா?... சிம்பு 49 படத்தின் தயாரிப்பாளரை மாற்ற ஆலோசனையா?

அடுத்த கட்டுரையில்
Show comments