Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்யின் 64 வது பட ’சேட்டிலைட்’ உரிமையை வாங்கிய ’பிரபல சேனல் ’!

Webdunia
வெள்ளி, 29 நவம்பர் 2019 (20:54 IST)
பிகில் படத்தை அடுத்து விஜய் தனது 64 ஆவது படத்தில் இப்போது மாநகரம், கைதி படங்களின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு தற்காலிகமாக விஜய் 64 என பெயர் வைத்து அழைக்கப்பட்டு வருகிறது.  . இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது டெல்லியில் நடந்து வருகிறது.
இந்நிலையில், நடிகர் விஜய் நடிக்கும் இப்படத்தின் சேட்டிலைட் உரிமையைக் கைப்பற்ற பிரபல தனியார் சேனல்கள் போட்டி போட்டுக் கொண்டிருந்த நிலையில், இப்படத்துக்கான ஒளிபரப்பு உரிமையை சன் டிவி பெற்றுள்ளது.
 
இந்த அறிவிப்பை சன் டிவி நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments