Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவாஜி இறுதி ஊர்வலத்தில் வேட்டிய மடிச்சுகட்டிட்டு இறங்கிய விஜயகாந்த்… இப்போது வைரலாகும் பழைய வீடியோ!

Webdunia
சனி, 30 டிசம்பர் 2023 (15:01 IST)
தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும் தேமுதிக  நிறுவனருமான விஜயகாந்த்  நேற்று உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவு சினிமா துறையினர் மத்திலும் தொண்டர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது அவரடு உடல் சென்னை தீவுத்திடலில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. திரையுலக கலைஞர்கள் மற்றும் அரசியல் வாதிகள் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய பின்னர் நேற்று மாலை 5 மணிக்கு கோயம்பேடு அவர்கள் கட்சி அலுவலகத்தில் அரசு மரியாதையோடு நல்லடக்கம் செய்யப்பட்டது.

கடந்த சில நாட்களாக விஜயகாந்தின் குணங்களை பாராட்டும் விதமாக பல நினைவலைகள், பல வீடியோக்கள் பகிரப்பட்டு வைரலாகின. இந்நிலையில் இப்போது விஜயகாந்த் சிவாஜி கணேசனின் இறுதி ஊர்வலத்தில் கட்டுக்கடங்காத கூட்டத்தை போலீஸாரோடு சேர்ந்து கம்பீரமாக கலைத்த வீடியோ ஒன்று இணையத்தில் பரப்பப்ப்ட்டு வைரல் ஆகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாலூட்டிய அன்னைக்கும்… பாட்டூட்டிய அன்னைக்கும் உடல்நலம் சரியில்லை- வைரமுத்து பதிவு!

'வசூல்ராஜா எம்பிபிஎஸ்' பட நடிகர் மரணம்? இணையத்தில் பரவும் அதிர்ச்சி தகவல்..!

அல்லு அர்ஜுன் & அட்லி இணையும் படத்தின் பட்ஜெட் இத்தனைக் கோடியா?

குட் பேட் அக்லிக்கு இருக்கும் எதிர்பார்ப்பு… முதல் நாளில் இத்தனைக் கோடி வசூலிக்க வாய்ப்பா?

பேச்சிலர் புகழ் திவ்யபாரதியின் ஸ்டன்னிங் க்யூட் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments