’என் உயிர் தோழா’: விஜய பிரபாகரன் ஆல்பத்தின் ஃபர்ஸ்ட்லுக்

Webdunia
புதன், 2 டிசம்பர் 2020 (19:06 IST)
’என் உயிர் தோழா’: விஜய பிரபாகரன் ஆல்பத்தின் ஃபர்ஸ்ட்லுக்
கேப்டன் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் ஒரு பாடலை பாடியுள்ளார் என்பதும் இந்த பாடலின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாக இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் சற்று முன் விஜயபிரபாகரன் பாடிய பாடலுக்கு என்னுயிர் தோழா என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.  ஜெஃப்ரி ஜோனாதன் என்பவர் இயல் இசை இயக்கம் செய்துள்ள இந்த பாடலை விஜயபிரபாகரன் பாடியுள்ளார் என்பதும் புரட்சி நம்பி இந்த பாடலை எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த பாடல் ’தமிழை என்னுயிர் என்பேன் நான் தமிழ் இளைஞரை எல்லாம் என் உயிர் தோழன் என்கிறார் விஜய பிரபாகரன்’ என்ற இந்த பாடலுக்கு கேப்ஷனாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பாடல் விரைவில் வெளியாக இருப்பதாகவும் இந்த பாடல் மிகப் பெரிய வரவேற்பை பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

புதுப்பேட்டை 2 பாதி முடிஞ்சது… ஆயிரத்தில் ஒருவன் 2…?- செல்வராகவன் பகிர்வு!

மோகன்லால் வைத்துள்ள யானை தந்தம் லைசென்ஸ் செல்லாது! - நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை!

ராயன் படத்தில் இதனால்தான் நடிக்கவில்லை… விஷ்ணு விஷால் சொன்ன தகவல்!

இனி பாருங்க என் ஆட்டத்த..! TTF வாசனின் அனல் பறக்கும் IPL பட ட்ரெய்லர்!

ரஜினி & கமல் இணையும் படம் பற்றி அப்டேட் கொடுத்த சௌந்தர்யா ரஜினிகாந்த்!

அடுத்த கட்டுரையில்
Show comments