Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் விஜய், இறந்துபோன தங்கையுடன் இருக்கும் அரிய புகைப்படம்

Webdunia
திங்கள், 25 பிப்ரவரி 2019 (21:02 IST)
நடிகர் விஜய் தனது தங்கை மற்றும்  அம்மாவுடன் குழந்தை பருவத்தில் இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 
 
விஜய்யின் தங்கை சிறுவயதிலேயே இறந்து விட்டதால் அவரது ரசிகர்கள் சோகமான கருத்துக்களுடன் இந்த புகைப்படத்தை ஷேர் செய்து வருகின்றனர்.
 
விஜயின் தங்கை வித்யா சந்திரசேகர் இரண்டு வயதிலேயே இறந்துவிட்டார். விஜய் சிறுவயதில் மிக கலகலவென செம்ம ஆக்டிவாக எல்லோரிடமும் சிரித்து கொண்டே பழகக்கூடியவர். தனது தங்கை இறந்த பிறகு அவர் மிகவும் அமைதியாகி விட்டார். 
 
2005 ஆம் ஆண்டு இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர் சுக்கிரன் படத்தை இயக்கி தயாரித்தார். அதில் வித்யாவின் கதையும் சித்தரிக்கப்பட்டிருந்தது. அந்த படத்தில் நடிகர் விஜய் வக்கீலாக சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டிராப் ஆன படம் படம் மீண்டும் உயிர்ப்பெறுகிறதா? சிவகார்த்திகேயன் - சிபி சக்கரவர்த்தி படத்தின் அப்டேட்..!

விஜய் சேதுபதிக்கு சொன்ன கதையை ரஜினிக்கும் சொன்னாரா நிதிலன் சாமிநாதன்? உண்மை என்ன?

’கூலி’ டீசர், டிரைலர் கிடையாதா? வழக்கம் போல் வதந்தி பரப்பும் யூடியூபர்கள்..!

ஹாலிவுட் திரைப்படத்தில் வித்யூத் ஜம்வால்.. 'ஸ்ட்ரீட் ஃபைட்டர்' படத்தில் முக்கிய கேரக்டர்..

மிர்னாளினி ரவியின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments