Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் சினிமாவை விட்டு போக மாட்டார்.. போக கூடாது! - ‘சச்சின்’ பார்த்த மிஷ்கின் ரியாக்‌ஷன்!

Prasanth Karthick
வெள்ளி, 18 ஏப்ரல் 2025 (09:19 IST)

விஜய் நடித்த ‘சச்சின்’ திரைப்படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ள நிலையில் இயக்குனர் மிஷ்கின் படத்தை பார்த்து பாராட்டியுள்ளார்.

 

இயக்குனர் ஜான் மகேந்திரன் இயக்கத்தில் விஜய், வடிவேலு, ஜெனிலியா, சந்தானம் உள்ளிட்ட பலர் நடித்து வெளியான படம் சச்சின். 2005 ஏப்ரல் மாதத்தில் வெளியான இந்த படம் இந்த மாதத்தில் அதன் 10வது ஆண்டு நிறைவு விழாவை காண்கிறது. அதையொட்டி சச்சின் படத்தின் 20வது ஆண்டை சிறப்பிக்கும் விதமாக தமிழகம் முழுவதும் ரீரிலீஸ் செய்துள்ளார் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

 

இந்த படத்தை பார்த்த இயக்குனர் மிஷ்கின் “20 வருஷம் கழிச்சு பாத்தாலும் அப்படியே ஃப்ரெஷ்ஷா இருக்கு. இதை பாக்கும்போது சொல்றேன் விஜய் கண்டிப்பா சினிமாவை விட்டு போகமாட்டார், போகக்கூடாது. கமலோ, ரஜினியோ சினிமாவை விட்டு போறேன்னு சொன்னா விட்ருவோமா. விஜய்யையும் அப்படி விடக்கூடாது. அவர் அரசியலில் இருந்து கொண்டேயாவது சில படங்கள் செய்ய வேண்டும்” என்று பேசியுள்ளார்.

 

4K தரத்தில், நல்ல சவுண்ட் குவாலிட்டியில் பார்ப்பதற்கு புதியப்படம் போலவே இருப்பதாக ரசிகர்கள் படத்தை பாராட்டி வருகின்றனர்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

படத்தின் பட்ஜெட்டே ரூ.125 கோடி.. ஆனால் டிஜிட்டல் ரைட்ஸ் வியாபாரமே ரூ.125 கோடி.. ஆச்சரியத்தில் திரையுலகம்..!

’லக்கி பாஸ்கர் 2’ உருவாகிறதா? வெங்கி அட்லுரி வட்டாரங்கள் கூறுவது என்ன?

அனிருத்தின் சம்பளம் 12 கோடி ரூபாய்.. அடித்து விடும் யூடியூபர்கள்.. உண்மை என்ன?

மீண்டும் நடிக்க வந்துவிட்டார் ஸ்மிருதி இரானி.. ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..!

மினி ஸ்கர்ட் உடையில் கண்கவர் போஸில் கலக்கும் யாஷிகா!

அடுத்த கட்டுரையில்
Show comments