Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூப்பர் குட்பிலிம்ஸின் 100 ஆவது படத்தில் விஜய் நடிக்கவில்லையா?

Webdunia
புதன், 11 ஜனவரி 2023 (15:49 IST)
தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் எல்லாம் சூப்பர்ஸ்டார் தயாரிப்பாளராக விளங்கியவர் சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர் பி சௌத்ரி. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக சினிமா தயாரிப்பதை விடுத்து சினிமாக்களுக்கு பைனான்ஸ் மட்டுமே செய்துவந்தார்.

இந்த நிறுவனத்தின் பல படங்களில் விஜய் நடித்துள்ளார். விஜய்யின் முதல் ஹிட் படமான பூவே உனக்காக படத்தைத் தயாரித்ததும் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம்தான். இதுவரை 90க்கும் மேற்பட்ட படங்களை இந்நிறுவனம் தயாரித்துள்ளது. கடைசியாக சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜில்லா படத்தில் விஜய் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த நிறுவனம் தயாரிக்கும் 100 ஆவது படத்தில் விஜய் கதாநாயகனாக நடிப்பார் என தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால் இப்போது அதற்கான வாய்ப்புகள் இல்லை என்று சொல்லப்படுகிறது. ஆனால் விரைவில் அவர் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்துக்காக ஒரு படத்தில் நடிப்பார் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உங்க அம்மா, தங்கச்சிய அந்த மாதிரி வீடியோ எடுத்து பாருங்கடா! - ஆபாச வீடியோ குறித்து நடிகை ஆவேசம்!

பாலிவுட் சூப்பர்ஸ்டாருக்கே இந்த நிலைமையா?.. முன்பதிவில் சுணக்கம்!

கலவையான விமர்சனங்கள் வந்தும் முதல் நாள் வசூலில் கலக்கிய எம்புரான்!

சிக்கலில் மாட்டிய வீர தீர சூரன் தயாரிப்பாளர்… விக்ரம் செய்த உதவியால் ரிலீஸான படம்!

மிஷ்கின் மேல் எந்த கோபமும் இல்லை… நான் ஏன் அப்படி பேசினேன்?- பிரபல நடிகர் விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments