Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’விருமன்’ முதல் நாள் முதல் காட்சி பார்த்த விஜய் மனைவி சங்கீதா!

Webdunia
வெள்ளி, 12 ஆகஸ்ட் 2022 (13:19 IST)
கார்த்தி நடித்த ’விருமன்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் இன்று காலை முதல் நாள் முதல் காட்சியை நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா பார்த்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
கார்த்தி, அதிதிஷங்கர் நடிப்பில் முத்தையா இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான திரைப்படம் ’விருமன்’ 
 
இந்த படம் இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று காலை முதல் நாள் முதல் காட்சியை பல திரையுலக பிரபலங்கல் பார்த்த நிலையில் விஜய்யின் மனைவி சங்கீதா சென்னையில் உள்ள முக்கிய திரையரங்கில் ’விருமன்’ படத்தை பார்த்துள்ளார் 
 
அவர் காரில் இருந்து இறங்கும் போதும் படம் பார்க்கும்போதும் பல ரசிகர்கள் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர் என்பதும் இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments