Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாரிசு தமிழ் ரிலீஸ் உரிமையைக் கைப்பற்றிய பிரபல தயாரிப்பாளர்!

Webdunia
செவ்வாய், 25 அக்டோபர் 2022 (09:11 IST)
வாரிசு திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆவதை படக்குழு உறுதி செய்துள்ளது.

விஜய் நடித்து வரும் வாரிசு படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, பிரபு, பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெயசுதா ஆகியோர் நடிப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது. இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கில் வார்சாடு என்ற பெயரில் உருவாகி வரும் இந்த திரைப்படம் தமிழில் ரிலீஸ் ஆகும் அதே நாளில் தெலுங்கிலும் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்துக்கு போட்டியாக பிரபாஸ் நடிக்கும் ஆதிபுருஷ் திரைப்படம் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் இப்போது பாலகிருஷ்னாவின் வீரசிம்மா ரெட்டி திரைப்படமும் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று தீபாவளியை முன்னிட்டு வெளியான போஸ்டரில் பொங்கல் ரிலீஸை படக்குழு உறுதி செய்துள்ளது. இந்நிலையில் வாரிசு படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையை மாஸ்டர் தயாரிப்பாளர் லலித்குமார் கைப்பற்றியுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பத்ரிநாத்தில் உண்மையில் ஊர்வசி கோவில் இருக்கிறதா? மதகுருக்கள் ஆத்திரம்..!

யார்ரா அந்த பொண்ணு? சச்சின் ரீரிலீஸால் திடீரென வைரல் ஆகும் இந்த நடிகை யார்?

டப்பா ரோல் பண்றதுக்கு.. ஆண்ட்டி ரோல் எவ்வளவோ மேல்! - சிம்ரன் ஆவேசம்!

கமல், ரஜினி, விஜய்யால் தள்ளிப்போன ‘கைதி 2’.. இப்போது அஜித்தால் தள்ளி போகிறதா?

சூரி எவ்வளவு அடிச்சாலும் தாங்கக் கூடிய ஆள்! வெற்றிமாறன் நகைச்சுவை! - மண்டாடி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

அடுத்த கட்டுரையில்
Show comments