விக்ரம் பிரபுவின் சூப்பர்ஹிட் திரைப்படம்… சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரபல தொலைக்காட்சியில்

Webdunia
சனி, 13 ஆகஸ்ட் 2022 (08:24 IST)
விக்ரம் பிரபு நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் ஓடிடியில் வெளியான டாணாக்காரன் திரைப்படம் பரவலான வரவேற்பைப் பெற்று வருகிறது.

நடிகர் விக்ரம் பிரபு நடித்த ‘டாணாக்காரன்’ என்ற திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடியில் கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி ரிலீஸானது. இந்த படத்தை ஜெய்பீம் மற்றும் அசுரன் ஆகிய படங்களில் நடித்திருந்த வெற்றிமாறனின் உதவியாளர் தமிழ் இயக்கி இருந்தார். இந்த படம் வெளியாகிப் பரவலாக கவனத்தையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

பரவலாக பாராட்டுகளையும் விமர்சனங்களையும் குவித்த இந்த திரைப்படம் நீண்ட நாட்களுக்குப் பிறகு விக்ரம் பிரபுவுக்கு ஒரு ஹிட் படமாக அமைந்தது. காவல்துறையினரின் பயிற்சி பள்ளியில் ஒளிபரப்பப்பட்டது இந்த திரைப்படம்.

இந்நிலையில் இப்போது சுதந்திர தினத்தை முன்னிட்டு விஜய் தொலைக்காட்சியில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி மதியம் 12.30 மணிக்கு இந்த திரைப்படம் ஒளிபரப்பாகவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஒரு பாட்டுதான் ரிலீஸ் ஆச்சு! அடுத்த படத்திலும் அதே ஹீரோயினை லாக் செய்த சிவகார்த்திகேயன்

சேலையில் ஜொலிக்கும் க்ரீத்தி … அழகிய புகைப்படத் தொகுப்பு!

க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் அசத்தும் ராஷி கண்ணா!

மாஸ்க் படத்துக்கு இன்னும் ஜி வி க்கு சம்பளம் தரவில்லை… வெற்றிமாறன் பகிர்ந்த தகவல்!

இயக்குனர் பாரதி கண்ணனை மிரட்டினார்களா கார்த்திக்கின் ரசிகர்கள்?

அடுத்த கட்டுரையில்
Show comments