பாலிவுட்டில் அறிமுகமாகும் விஜய் பட நடிகர்

Webdunia
வியாழன், 18 நவம்பர் 2021 (23:29 IST)
நடிகர் விஜய்யுடன் ஜில்லா மற்றும் அஜித்துடன் மங்காத்தா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மகத்.

இவர் தனது மனைவி பிராச்சியிடம்  இந்தி மொழி கற்றுக் கொண்டு இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், இயக்குநர் சத்ரம் ரமணி இயக்கத்தில், முதாஸ்ட்ஸர் அஜிஸ் கதை, திரைக்கதை, எழுதி தயாரிக்கும் புதிய் பாலிவுட் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆகவுளார் மஹத்.

இப்படத்தில் ஜாஹிர் இக்பால் என்பவருடன் இணைந்து  மஹத் நடிக்கவுள்ளதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தில் இவர்களுடன் இணைந்து, சோனாக்‌ஷி சின்ஹா, ஹீமா குரேஷி ஆகியோர் நடிக்கவுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

ஒரு சிறிய புள்ளியில் நாம் வாழ்கிறோம்.. சமந்தா புதிய கணவரின் முன்னாள் மனைவியின் பதிவு..!

’காந்தாரா’ படத்தின் பெண் தெய்வத்தை கேலி செய்தாரா? மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

இது ரொம்ப கோழைத்தனம்.. சின்மயி கேட்ட மன்னிப்புக்கு இயக்குனர் மோகன் ஜி கொடுத்த பதிலடி..

அடுத்த கட்டுரையில்
Show comments