Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் விஜய்...?

Webdunia
வெள்ளி, 9 அக்டோபர் 2015 (16:23 IST)
அட்லி இயக்கத்தில் நடித்துவரும் விஜய் அடுத்து எஸ்.ஜே.சூர்யா இயக்கும் படத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது.
 

 
ஒரு படம் முடியும் முன்பே அடுத்தப் படத்தை கமிட் செய்துவிடுகிறவர், விஜய். கடந்த பத்து பதினைந்து வருடங்களாக இப்படி நான் ஸ்டாப்பாக நடித்து வருகிறார். புலி வெளியாகும் முன்பே அட்லி இயக்கும் புதிய படத்தை விஜய் நடிக்க ஆரம்பித்தார்.
 
தற்போது அட்லி படம் பாதி கிணறு தாண்டியிருக்கும் நிலையில், அடுத்தப் படம் குறித்து தீவிர ஆலோசனையில் உள்ளார். சமீபத்திய தகவல், விஜய் எஸ்.ஜே.சூர்யா இயக்கும் படத்தில் நடிக்கிறார்.
 
இந்தப் படத்தை, அஜித்தின் ஆரம்பம், என்னை அறிந்தால், வேதாளம் படங்களை தயாரித்த ஏ.எம்.ரத்னம் தயாரிப்பார் என கூறப்படுகிறது.

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

Show comments