Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் 62 அப்டேட்: நெகட்டிவ் ஷேட் கதாபாத்திரத்தில் விஜய்!

Webdunia
வெள்ளி, 19 ஜனவரி 2018 (20:11 IST)
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது. துப்பாக்கி, கத்தி ஆகிய படங்களை தொடர்ந்து விஜய் - முருகதாஸ் இணையும் மூன்றாவது படம் இது.
 
இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கிறார். ஆர்ட் டைரக்டராக சந்தானம் பணியாற்ற, எடிட் செய்கிறார் ஸ்ரீகர் பிரசாத்.
 
இந்த படத்தின் படப்பிடிப்பு, சென்னை ஈசிஆரில் பூஜையுடன் இன்று துவங்கியது. இந்நிலையில் விஜய்யே க்ளாப் அடித்து படப்பிடிப்பை துவங்கினார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. 
 
இதில் விஜய் சால்ட் & பெப்பர் லுக்கில் உள்ளார். அதேபோல் காதில் சின்ன ஸ்டெட் ஒன்றை அணிந்துள்ளார். எனவே, விஜய் கொஞ்சம் வயது மூதிர்ந்த வேடத்தில் நடிக்கலாம் என்றும், அல்லது நெகட்டிவ் ஷேட் கூட இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிவப்பு நிற உடையில் ஜொலிக்கும் ஸ்ருதிஹாசன்… ஸ்டன்னிங் க்ளிக்ஸ்!

மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்படத் தொகுப்பு!

ரஜினியின் ‘ஜெயிலர் 2’ ஷூட்டிங் எப்போது?... வெளியான தகவல்!

சென்னை 28 ஆம் மூன்றாம் பாகத்தை இயக்கப் போகிறாரா வெங்கட் பிரபு?

இந்தியாவிலேயே மிகப்பெரிய அம்மன் படமாக இருக்கும்… மூக்குத்தி அம்மன் 2 குறித்து சுந்தர் சி நம்பிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments