Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் தேவரகொண்டா - பூஜா ஹெக்டே படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!

Webdunia
திங்கள், 6 ஜூன் 2022 (18:10 IST)
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர் விஜய்தேவரகொண்டா. இவர்  நடிப்பில், பூரி ஜெகன்னாத் இயக்கத்தில்  உருவாகிவரும் படம் ஜன கன கன. இப்படத்தின் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.

இப்படத்தை பூரி கனெக்ட்ஸ் மற்றும் ஸ்ரீகாரா ஸ்டுடியோஸ் தயாரித்து வருகிறது.

இந்தி, மலையாளத்தில் உருவாகி வரும் இப்படம் ஆக்சன் ஜானரில் உருவாகிறது. இப்பட்த்தின் சூட்டிங் இன்று தொடங்கப்பட்டது.

இப்படத்தின் பூஜா ஹெக்டேவுக்கும் ஆக்சன் காட்சிகள் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது,

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments