Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தளபதி 68 படத்தில் இந்த பாலிவுட் நடிகரா? யார்றா கிளப்பிவிட்டது?

Webdunia
சனி, 9 செப்டம்பர் 2023 (09:20 IST)
விஜய், தற்போது நடித்து முடித்துள்ள லியோ படத்துக்குப் பிறகு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில்  தன்னுடைய 68 ஆவது படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தமாகியுள்ளார்.

படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்துக்கான திரைக்கதை அமைக்கும் வேலைகள் இப்போது நடந்து வருகின்றன. படத்தைப் பற்றிய தகவல்கள் எதுவும் வெளியாகாமல் ரகசியமாக வைத்துள்ளனர். சமீபத்தில் படத்தில் விஜய்யின் தோற்றத்துக்காக விஜய் மற்றும் இயக்குனர் வெங்கட் பிரபு அமெரிக்கா சென்றுவந்தனர்.

இந்நிலையில் இந்த படத்தில் அமீர்கான் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் சமூகவலைதளங்களில் பரவி வருகின்றன. ஆனால் அந்த தகவலில் உண்மையில்லை என்று சினிமா வட்டாரத்தில் பேசிக்கொள்ளப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’டிமாண்டி காலனி 2’ உள்பட 4 திரைப்படங்கள்.. இந்த வார ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல்கள்..!

எதிர்க்கட்சி தலைவரை திடீரென சந்தித்த நடிகை மேகா ஆகாஷ்.. என்ன காரணம்?

சேலையில் ஜொலிக்கும் ஷிவானியின் லேட்டஸ்ட் புகைப்பட தொகுப்பு!

மாடர்ன் உடையில் சமந்தாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

வேட்டையன் படத்தில் ரஜினி என்கவுண்ட்டர் போலீஸ்தான்… இயக்குனர் ஞானவேல் கொடுத்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments