Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லியோ டிரைலரில் இடம்பெற்ற கெட்டவார்த்தை… விஜய் இப்படி பண்ணலாமா?

Webdunia
வெள்ளி, 6 அக்டோபர் 2023 (07:12 IST)
நேற்று வெளியான விஜய்யின் டிரைலர் மிகப்பெரிய கவனத்தை ரசிகர்கள் மத்தியில் பெற்றுள்ளது. வெளியான ஐந்து நிமிடங்களிலேயே ஒரு மில்லியன் பார்வையாளர்களால் இந்த டிரைலர் பார்க்கப்பட்டு சாதனைப் படைத்தது. ரசிகர்கள் எதிர்பார்த்தது போலவே ஒரு ஆக்‌ஷன் விருந்தை இந்த டிரைலர் கொடுத்துள்ளதால் விஜய் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.

இந்நிலையில் இந்த டிரைலரில் விஜய் ஒரு இடத்தில் ஆவேசமாக ஒரு மோசமான கெட்டவார்த்தையை பேசும் விதமாக காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அதிகளவில் குழந்தைகளை ரசிகர்களாகக் கொண்டுள்ள விஜய் தன் படத்தில் டிரைலரில் இப்படி பேசி இருப்பது பலரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது.

யுடியூப் வீடியோக்களுக்கு என்று தனியாக சென்ஸார் இல்லாததால் அந்த வார்த்தை இடம்பெற்றதாகவும், ஆனால் திரையரங்கில் அந்த காட்சியில் வார்த்தை ம்யூட் செய்யப்படலாம் எனவும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிக்கந்தர் படத்தின் தோல்வி சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ படத்தைப் பாதிக்குமா?

பெயர் தெரியாத கோழைகளே..உங்களுக்காகப் பரிதாபப் படுகிறேன் – த்ரிஷா கோபப் பதிவு!

விஜய் சேதுபதி படத்தில் இணைந்த பாலிவுட் ஹீரோயின்… அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!

அஜித்தை வைத்து ஒரு படம் இயக்க ஆசை… பேன் இந்தியா ஹிட் கொடுத்த இயக்குனர் விருப்பம்!

ஊட்டி, கொடைக்கானல், இ-பாஸ், கூட்டம்..! நிம்மதியான சுற்றுலாவுக்கு அமைதியான மலை பகுதிகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments