Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷாருக்கான் - அட்லி திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் விஜய்?

Webdunia
புதன், 8 செப்டம்பர் 2021 (08:26 IST)
பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கும் திரைப்படம் ஒன்றின் படப்பிடிப்பு நேற்று முன்தினம் தொடங்கியது என்பது மும்பையில் தொடங்கிய இந்த படப்பிடிப்பில் நயன்தாரா, ஷாருக்கான் உள்பட பலர் கலந்து கொண்டனர் என்பதும் தெரிந்ததே 
 
மேலும் இந்த திரைப்படத்தில் ராணா, பிரியாமணி, யோகி பாபு உள்பட பலர் நடிக்க இருப்பதாகவும் ஏஆர் ரகுமான் மற்றும் அனிருத் ஆகிய இருவரும் இணைந்து இந்த திரைப்படத்திற்கு இசை அமைப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் இந்த படத்தில் தளபதி விஜய் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே பிரபுதேவா இயக்கத்தில் அக்ஷய் குமார் நடித்த ரவுடி ரத்தோர் என்ற திரைப் படத்தில் சிறப்பு தோற்றத்தில் விஜய் ஒரு டான்ஸ் ஆடி இருப்பார். அதேபோல் ஷாருக்கான் - அட்லீ படத்திலும் ஒரு பாடலுக்கு ஷாருக்கானுடன் விஜய் டான்ஸ் ஆட இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது. இந்த தகவலை இன்னும் படக்குழுவினர் உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எங்கள் படத்தை ட்ரோல் செய்தால் சிவன் நிச்சயம் தண்டிப்பார்: ‘கண்ணப்பா’ நடிகரின் சாபம்..!

விஜய்யின் ஜனநாயகன் பொங்கல் ரிலீசா? இதற்கு முன் எத்தனை படங்கள் பொங்கலில் ரிலீஸ்?

ஹோம்லி லுக்கில் கவரும் பிரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

ஹோம்லி லுக்கில் கவரும் பிரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

‘என் கேரியரே முடிந்துவிட்டது என்றார்கள்’.. விருது வழங்கும் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி நெகிழ்ச்சி !

அடுத்த கட்டுரையில்
Show comments