Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு எபிசோட்டுக்கு 3 கோடி ரூபாய் சம்பளம்… தொலைக்காட்சியில் சாதனை புரியும் விஜய் சேதுபதி!

Webdunia
புதன், 17 மார்ச் 2021 (18:24 IST)
குக் வித் கோமாளி போல நகைச்சுவையான நிகழ்ச்சி ஒன்றை தொடங்க உள்ளதாம் சன் தொலைக்காட்சி.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் 'குக் வித் கோமாளி நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது என்பது தெரிந்ததே. குறிப்பாக இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக நடித்துக்கொண்டிருக்கும் புகழ் காமெடியை விரும்பாதவர்கள் யாரும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. 'குக் வித் கோமாளி புகழ் ஏற்கனவே அஜித் நடித்து வரும் ‘வலிமை’ திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் மணிமேகலை, ரம்யா பாண்டியன், அஸ்வின் மற்றும் சிவாங்கி ஆகியவர்களும் கவனம் ஈர்த்துள்ளனர்.

இந்நிலையில் இதுபோலவே ஒரு நிகழ்ச்சியை ஆரம்பிக்க உள்ளதாம் சன் தொலைக்காட்சி. அதில் யுடியூப் சமையல் காரர்களை வைத்து நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் விதமாக நிகழ்ச்சி அமைய  உள்ளதாம். இதன் மூலம் ரியாலிட்டி ஷோவில் மீண்டும் விட்ட இடத்தை பிடிக்கும் முனைப்பில் உள்ளதாம் சன் தொலைக்காட்சி. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் நடிப்பதற்காக விஜய் சேதுபதிக்கு ஒரு வார எபிசோட்டுக்கு 3 கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்டுள்ளதாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யா படத்தில் நடிக்க மறுத்த கீர்த்தி சுரேஷ்.. காரணம் விஜய்யா?

’லால் சலாம்’ படக்குழு போலவே ஹார்ட் டிஸ்க்கை தொலைத்த ‘கண்ணப்பா’ படக்குழு.. அதிர்ச்சி தகவல்..!

யாஷிகா ஆனந்தின் கிளாமர் லுக் கிளிக்ஸ்!

வெண்ணிற சேலையில் அழகுப் பதுமையாய் ஜொலிக்கும் நிதி அகர்வால்!

‘சூர்யா 46’ படத்துக்கு ரிலீஸ் தேதி குறித்த படக்குழு!

அடுத்த கட்டுரையில்
Show comments