சசிக்குமாருக்கு உதவிசெய்த விஜய்சேதுபதி !

Webdunia
வியாழன், 15 ஏப்ரல் 2021 (16:34 IST)
நடிகர் சசிக்குமார் மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள எம்ஜிஆர் மகன் திரைப்படம் விரைவில் ரிலிஸாக உள்ள நிலையில் இன்று சசிகுமாருக்கு விஜய்சேதுபதி உதவி செய்துள்ளார்.

சசிகுமார், மிருணாளினி, சத்யராஜ் சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அந்தோணிதாசன் இசையமைத்துள்ளார். ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரித்துள்ளது.

நீண்டநாட்களுக்குப் பிறகு சசிக்குமாரின் திரைப்படம் ரிலீசாகவுள்ளதால் ரசிகர்கள் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

இந்நிலையில், சசிகுமார் நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள ’எம்ஜிஆர் மகன்’ திரைப்படம் ஏப்ரல் 23ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று நடிகர் விஜய்சேதுபது தனது டுவிட்டர் பக்கத்தில், எம்ஜிஆர் மகன் என்ற சசிக்குமா பட போஸ்டரை பதிவுட்டு அவரது படத்திற்கு புரோமோஷன் செய்துள்ளார்.

இப்படி ஒருநடிகர் சக நடிகரின் படத்திற்கு புரோமோஷன் செய்யும் செயல் ஆரோக்கியமானது என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய் சேதுபதி சொல்லியும் அடங்கல.. அடுத்த நாளே வேலையை காட்டிய விஜே பாரு! Biggboss season 9

அடுத்து சயின்ஸ் பிக்‌ஷன் படம்… மீண்டும் இயக்குனர் ஆகும் ப்ரதீப்!

சந்தானத்துடன் இணைந்து நடிப்பது எப்போது?... ஆர்யா கொடுத்த அப்டேட்!

மாதவன் நடிக்கும் ‘ஜி டி என்’ படத்தின் முதல் லுக் போஸ்டர் ரிலீஸ்!

சிரஞ்சீவி படத்தில் நடிக்கும் கார்த்தி… வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments