Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடையாளமின்றி மாறிப்போன லோகேஷை நேரில் சென்று பார்த்த விஜய்சேதுபதி - வீடியோ!

Webdunia
புதன், 11 மார்ச் 2020 (17:00 IST)
நானும் ரௌடிதான் படத்தில் நடித்த காமெடி நடிகர் லோகேஷின் மருத்துவ செலவிற்கு நடிகர் விஜய் சேதுபதி பண உதவி செய்துள்ளார்.

ஆதித்யா தொலைக்காட்சியில் மொக்க ஆஃப் த டே என்ற நிகழ்ச்சியை நடத்தி மக்களிடையே பிரபலமானவர்களில் ஒருவர் நடிகர் லோகேஷ் பாப். அதன் மூலம் அவருக்கு நானும் ரௌடிதான் படத்தில் வாய்ப்புக் கிடைக்க உடல் இயங்க முடியாத ஒரு ரௌடியாக நடித்து பாராட்டுகளைப் பெற்றார். இதற்கிடையில் சில நாட்களுக்கு முன்னதாக பக்கவாதம் ஏற்பட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திரைத்துறையை சேர்ந்த நண்பர்கள் அவரது சிகிச்சைக்கு 7 லட்ச ரூபாய் தேவை என சொல்லி உதவிக் கேட்டு சமூவலைத்தளங்களில் தகவல் பரப்பினர்.

அதையடுத்து பல்வேறு நண்பர்கள் அவருக்கு உதவி செய்துவந்த நிலையில் தற்போது நடிகர் விஜய் சேதுபதி, லோகேஷை நேரில் சென்று பார்த்து ஆப்ரேஷனுக்கு தேவையான பண உதவி செய்துள்ளார். லோகேஷின் குடும்பத்துடன் விஜய்சேதுபதி எடுத்துக்கொண்ட புகைப்படமொன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தி 29 படத்தில் இருந்து விலகினாரா வடிவேலு?.. காரணம் என்ன?

கதாநாயகனாகவும், இயக்குனராகவும் அறிமுகமாவும் V J சித்து!

’எம்புரான்’ படத்தில் முல்லை பெரியாறு காட்சிகள்: தமிழக விவசாயிகள் கண்டனம்..!

மோகன்லாலின் எம்புரான் படத்தின் காட்சிகள் நீக்கம்… ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் கண்டனம்!

’எம்புரான்’ சர்ச்சை காட்சிகள்.. வருத்தம் தெரிவித்தார் நடிகர் மோகன்லால்..!

அடுத்த கட்டுரையில்
Show comments