Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலகிருஷ்ணா படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி…!

Webdunia
வெள்ளி, 13 ஆகஸ்ட் 2021 (09:44 IST)
தெலுங்கு முன்னணி நடிகர் பாலகிருஷ்ணா அடுத்து நடிக்க உள்ள படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தெலுங்கு நடிகர் என் டி ஆரின் மகனான பாலகிருஷ்ணா 60 வயதுக்கு மேலும் கதாநாயகனாக நடித்து வருகிறார். பெரும்பாலான அவரின் படங்கள் தோல்வி அடைந்து கேலி செய்யப்படாலும், அவர் நடிப்பதை விட்ட பாடில்லை. இந்நிலையில் இப்போது அவர் சிவபக்தராக அஹோரியாக நடித்துள்ள அகாண்டா படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன்னர் உகாதி பண்டிகையை முன்னிட்டு வெளியானது.

இதையடுத்து அவரின் 107 ஆவது படத்தை கோபிசந்த் இயக்க உள்ளார். இந்த படத்தில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனராம். உப்பென்னா வெற்றிக்குப் பின்னர் விஜய் சேதுபதியின் மீது தெலுங்கு சினிமாவின் கவனம் அதிகமாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இரண்டு வருட இடைவெளிக்குப் பின் வெளியாகும் அனுஷ்காவின் ‘காத்தி’ திரைப்படம்!

அஜித்தின் அடுத்த படத்தில் எஸ் ஜே சூர்யா… ஆதிக் போடும் ஸ்கெட்ச்!

சந்தீப் ரெட்டி vs தீபிகா படுகோன்… மணிரத்னம் ஆதரவு இவருக்குதான்!

கரகாட்டகாரன் படத்த சீக்கிரம் ரி ரிலீஸ் பண்ணப் போறோம்… இளையராஜா பிறந்தநாளில் ராமராஜன் கொடுத்த சர்ப்ரைஸ்!

மனுசி படத்தின் சென்சார் சிக்கல்… நீதிமன்றத்தில் வெற்றிமாறன் வழக்கு!

அடுத்த கட்டுரையில்
Show comments