Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேஜிஎப் இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி!

Webdunia
புதன், 16 ஜூன் 2021 (12:43 IST)
இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதியும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

தெலுங்கில் பிரபல ஸ்டார் நடிகராக வலம் வருபவர் ஜூனியர் என்.டி.ஆர். இவர் தற்போது இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகியுள்ள ஆர்.ஆர்.ஆர் படத்தில் நடித்துள்ளார். ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகிய இரு பிரபல ஹீரோக்கள் ஒன்றாக இணைந்து நடித்துள்ளதால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தை தொடர்ந்து மற்றுமொறு பிரம்மாண்ட இயக்குனரின் படத்தில் நடிக்க உள்ளார். கேஜிஎஃப் படத்தை இயக்கிய கன்னட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தனது அடுத்த படத்தை ஜூனியர் என்.டி.ஆர் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய புகைப்பட தொகுப்பு!

பஞ்சு மிட்டாய் நிற வண்ணத்தில் கிளாமர் லுக்கில் கலக்கும் யாஷிகா ஆனந்த்!

என் படம் ரிலீஸ் ஆனதே பலருக்கும் தெரியவில்லை… என் தவறுதான் – விஜய் சேதுபதி வருத்தம்!

நடிகையாக அறிமுகம் ஆகும் சத்யராஜின் மகள் திவ்யா!

96 படத்தின் இரண்டாம் பாகம்… ஆர்வம் காட்டாத விஜய் சேதுபதி!

அடுத்த கட்டுரையில்
Show comments