நக்ஸல் போராளியாக நடிக்கும் விஜய் சேதுபதி… எந்த படத்தில் தெரியுமா?

Webdunia
செவ்வாய், 4 மே 2021 (07:42 IST)
நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிப்பில் உருவாகும் விடுதலை படத்தைப் பற்றிய முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

தனுஷுடனான அசுரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி வரும் திரைப்படம் “விடுதலை”. இந்த படத்தின் மூலமாக காமெடி நடிகர் சூரி முதன்முறையாக கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். இந்த படம் விஜய் சேதுபதியின் வருகைக்கு பின்னர் அதற்கான மார்க்கெட் இப்போது அதிகமாகியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தை பேன் இந்தியா திரைப்படமாக ரிலீஸ் செய்யலாம் என தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளாராம். இதனால் 5 மொழிகளில் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகலாம் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் கதாபாத்திரம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் வயதான போலிஸ்கைதியாக நடிக்கும் விஜய் சேதுபதி, 80 களில் நக்சல் போராளியாக வருவாராம். இந்த படத்தின் திரைக்கதையை ஜெயமோகனின் துணைவன் கதையை அடிப்படையாக வைத்து வெற்றிமாறன் உருவாக்கியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சரத்குமார்தான் சிறந்த நடிகர்! இவர எந்த லிஸ்ட்ல சேர்க்குறது? ராஜகுமாரனின் அடுத்த எபிசோடு

உலகப் புகழ்பெற்ற வார்னர் பிரதர்ஸ்-ஐ விலைக்கு வாங்கிய நெட்ஃபிளிக்ஸ்.. எத்தனை லட்சம் கோடி?

சூர்யாவின் ‘கருப்பு’ படத்தின் ஒரே தடையும் நீங்கியது.. இந்த தேதியில் ரிலீசா?

திடீரென அமெரிக்கா சென்ற சிவகார்த்திகேயன்.. அட்லி படம் போல் பிரமாண்டம்..!

இன்று வெளியாக இருந்த பாலைய்யாவின் ‘அகண்டா 2’ திடீர் ஒத்திவைப்பு.. நிதி சிக்கலா?

அடுத்த கட்டுரையில்
Show comments