Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விருது கிடைக்கும் என்பதற்காக நடிக்கவில்லை…. விஜய் சேதுபதி கருத்து!

Webdunia
திங்கள், 25 அக்டோபர் 2021 (12:18 IST)
நடிகர் விஜய் சேதுபதி சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஷில்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததற்காக தேசிய விருதினை பெறுகிறார்.

2019 ஆம் ஆண்டு வெளியான சூப்பர் டீலக்ஸ் என்ற படத்தில் ஷில்பா என்ற திருநங்கை கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்திருந்தார். அந்த பாத்திரத்துக்காக இந்த ஆண்டு அவருக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது வழங்கப்படுகிறது. இதை வாங்க டெல்லி சென்றுள்ள விஜய் சேதுபதி அங்கே அளித்துள்ள பேட்டியில் இந்த பாத்திரத்துக்கு விருது கிடைக்கும் என்று நம்பி நடிக்கவில்லை எனக் கூறியுள்ளார்.

மேலும் அவர் ‘இது முழுக்க முழுக்க இயக்குனரை நம்பி நான் ஏற்றுக்கொண்ட பாத்திரம். எனவே இந்த நேரத்தில் அவருக்குதான் நன்றி சொல்லவேண்டும். விருது பெறுவது புதிதாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. விருதை விட பல மொழி பேசும் கலைஞர்களை சந்தித்ததுதான் மகிழ்ச்சியாக உள்ளது. பிற மொழிக் கலைஞர்கள் என் படத்தை பார்த்ததாக சொன்னது மிகுந்த மகிழ்ச்சி’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பத்ரிநாத்தில் உண்மையில் ஊர்வசி கோவில் இருக்கிறதா? மதகுருக்கள் ஆத்திரம்..!

யார்ரா அந்த பொண்ணு? சச்சின் ரீரிலீஸால் திடீரென வைரல் ஆகும் இந்த நடிகை யார்?

டப்பா ரோல் பண்றதுக்கு.. ஆண்ட்டி ரோல் எவ்வளவோ மேல்! - சிம்ரன் ஆவேசம்!

கமல், ரஜினி, விஜய்யால் தள்ளிப்போன ‘கைதி 2’.. இப்போது அஜித்தால் தள்ளி போகிறதா?

சூரி எவ்வளவு அடிச்சாலும் தாங்கக் கூடிய ஆள்! வெற்றிமாறன் நகைச்சுவை! - மண்டாடி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

அடுத்த கட்டுரையில்
Show comments