Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக் பாஸ் பிரபலத்திற்காக பாடல் பாடிய விஜய்சேதுபதி!

Webdunia
வியாழன், 14 மார்ச் 2019 (12:34 IST)
‘சிந்து சமவெளி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் ஹாரிஸ்  கல்யாண். கடந்த 2017 ஆம் ஆண்டு விஜய் டிவியின்  பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று  பெரும் பிரபலமானார். 

 
அந்த நிகழ்ச்சிக்கு பிறகு ப்யார் பிரேமா காதல் என்ற படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார். இந்த நிலையில், புரியாத புதிர் புகழ் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஷில்பா மஞ்சுநாத் நடித்து வருகிறார். இவர்களுடன் இணைந்து மாகாபா மற்றும் பாலா சரவணன் ஆகியோர் நடித்து வருகின்றனர். 


 
சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து தற்போது சாம்.சி.எஸ் இசையில் இந்த படத்தில் இடம்பெறும் ‘சித்தர்’ என்ற பாடலை நடிகர் விஜய் சேதுபதி பாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரபல ராப் பாடகர் வேடன் மீது பாலியல் குற்றச்சாட்டு… பெண் மருத்துவர் புகார்!

மீண்டும் ஒரு பீரியட் கதையில் நடிக்கும் ரிஷப் ஷெட்டி… வெளியான அறிவிப்பு!

புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் சிவகார்த்திகேயன்… தயாரிப்பு நிறுவனம் யார் தெரியுமா?

சூர்யாவுக்கு மட்டும் flop கொடுத்தேனா?... இயக்குனர் பாண்டிராஜ் விளக்கம்!

பிற மொழிப் படங்களை இயக்கும் போது மாற்றுத்திறனாளி போல உணர்கிறேன்… AR முருகதாஸ் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments