Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் சேதுபதியின் இயக்குநர் ஆசை

Webdunia
சனி, 6 மே 2017 (11:07 IST)
இயக்குநராக வேண்டும் என்ற விஜய் சேதுபதியின் ஆசை, நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போகிறது.

 
என்ன கேரக்டராக இருந்தாலும், அதை உள்வாங்கி இயல்பாக நடிப்பவர் விஜய் சேதுபதி. சினிமாவில் சம்பாதிப்பதை,  சினிமாவிலேயே கொட்டும் நல்ல மனசுக்காரர்களில் ஒருவர். தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் மூலம் ‘ஆரஞ்சு மிட்டாய்’,  ‘மேற்கு தொடர்ச்சி மலை’ ஆகிய படங்களைத் தயாரித்துள்ள விஜய் சேதுபதி, மூன்றாவது தயாரிப்புக்குத் தயாராகிவிட்டார். 
 
‘ஆரஞ்சு மிட்டாய்’ படத்தை இயக்கிய பிஜு விஸ்வநாதன் தான் இந்தப் படத்தையும் இயக்கப் போகிறார். ஆனால், கதை  மற்றும் வசனம் எழுதும் பொறுப்பை விஜய் சேதுபதி ஏற்றுக் கொண்டுள்ளார். இயக்குநராக வேண்டும் என்பது அவரின் நீண்ட நாள் கனவு. அதற்கு முதல்படியாக கதை, வசனம் எழுதிப் பழகுகிறார் விஜய் சேதுபதி.

வேற வழியே இல்ல!? குட் பேட் அக்லி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் திடீர்னு வர இதுதான் காரணமாம்?

எஸ்கே கிட்ட சொல்லி சொல்லி எனக்கு அலுத்துபோயிட்டு! மேடையிலேயே போட்டுடைத்த வடிவுகரசி! எழுந்து வந்த எஸ்.கே!

"திரைவி" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் சசி வெளியிட்டார்!

சோறு போட்டவங்களுக்கு விசுவாசமாக இருக்க மட்டும் தான் தெரியும் இந்த நாய்க்கு: சூரியின் ‘கருடன்’ டிரைலர்..!

நடிகர் நடிகைகளின் சம்பளத்தை குறைக்க வேண்டும்- சினிமா சங்க விநியோகஸ்தர்கள் கூட்டத்தில் தீர்மானம்!

அடுத்த கட்டுரையில்
Show comments