Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்சேதுபதி ஹீரோவாக வெற்றி பெற முடியாது: புளூசட்டை மாறன்

Webdunia
புதன், 29 ஜூன் 2022 (18:38 IST)
விஜய் சேதுபதியால் இனி ஹீரோவாக வெற்றி பெற முடியாது என்றும் வில்லன் மற்றும் சிறப்புத் தோற்றத்தில் மட்டுமே அவர் லாயக்கு என்றும் புளூசட்டை மாறன் வம்புக்கு இழுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சேதுபதி வில்லனாக நடித்த விக்ரம் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. ஆனால் அதே நேரத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்த மாமனிதன் திரைப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்ற போதிலும் வசூலில் மிகவும் பின்தங்கியது.
 
இதுகுறித்து புளூசட்டை மாறன் தனது டுவிட்டர் பக்கத்தில் சீனு ராமசாமி இயக்கத்தில்  விஜய்சேதுபதி நடிப்பில் உருவான மாமனிதன் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் மிகவும் மோசமான வசூலை பெற்றுள்ளது.
 
இதிலிருந்து விஜய் சேதுபதியை மக்கள் வில்லன் மற்றும் சிறப்பு தோற்றத்தில் ஏற்றுக் கொள்வார்கள் என்றும் அவரை ஒரு ஹீரோவாக ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை என்றே தெரிகிறது என கூறினார். அவரது இந்த பதிவுக்கு செய்து ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தி 29 படத்தில் இருந்து விலகினாரா வடிவேலு?.. காரணம் என்ன?

கதாநாயகனாகவும், இயக்குனராகவும் அறிமுகமாவும் V J சித்து!

’எம்புரான்’ படத்தில் முல்லை பெரியாறு காட்சிகள்: தமிழக விவசாயிகள் கண்டனம்..!

மோகன்லாலின் எம்புரான் படத்தின் காட்சிகள் நீக்கம்… ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் கண்டனம்!

’எம்புரான்’ சர்ச்சை காட்சிகள்.. வருத்தம் தெரிவித்தார் நடிகர் மோகன்லால்..!

அடுத்த கட்டுரையில்
Show comments