Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்சேதுபதியின் அடுத்த பட டைட்டில் இதுதானா?

Webdunia
திங்கள், 6 மே 2019 (20:36 IST)
சிம்பு நடித்த 'வாலு' மற்றும் விக்ரம் நடித்த 'ஸ்கெட்ச்' படங்களை இயக்கிய விஜய்சந்தர் தற்போது விஜய்சேதுபதி நடித்து வரும் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை விஜயா பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. விஜய்சேதுபதி, விஜய்சந்தர், விஜயா பிலிம்ஸ் என விவிவி இணைந்த இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
 
இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக்கை நாளை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். ஆனால் படக்குழுவினர்களுக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து கசிந்த தகவலின்படி இந்த படத்திற்கு 'சங்கத்தமிழன்' என்ற டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது
 
விஜய்சேதுபதிக்கு ஜோடியாக இந்த படத்தில் ராஷிகண்ணா மற்றும் நிவேதா பேத்ராஜ் என இரண்டு நடிகைகள் நடித்து வருகின்றனர். இந்த படம் ஒரு அதிரடி ஆக்சன் படம் என்றும், இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments