Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் விஜய் சேதுபதி

Webdunia
திங்கள், 26 செப்டம்பர் 2016 (16:57 IST)
இந்த வருடம் சேதுபதி ஆண்டு. தொடர்ச்சியாக அவர் நடித்தப் படங்கள் வெற்றி பெற்று வருகின்றன. புதிய படங்களிலும் தொடர்ச்சியாக அவர் ஒப்பந்தமாகி வருகிறார்.

 
அடுத்த வருடம் ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் ஒரு படம் நடிக்க விஜய் சேதுபதி ஒப்புக் கொண்டுள்ளார். இந்தப் படத்தை ரேனிகுண்டா, 18 வயசு படங்களை இயக்கிய பன்னீர் செல்வம் இயக்குகிறார்.
 
அடுத்த வருடம் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜாதி ரீதியாக பேசுறவன் இல்ல நான்.. அது என் குரலே இல்ல! – நடிகர் கார்த்திக் குமார் வீடியோ வெளியிட்டு விளக்கம்!

'சூர்யா 44’ படத்தின் இசையமைப்பாளர் யார்? அதிகாரபூர்வமாக அறிவித்த கார்த்திக் சுப்புராஜ்..!

டபுள் ஐஸ்மார்ட் திரைப்படத்தின் டிமாக்கிகிரிகிரி டீசர் டபுள் டோஸ் ஆக்‌ஷன் & என்டர்டெயின் மென்ட்டுடன் வெளியாகியுள்ளது!

ஸ்ப்ளிட்ஸ்வில்லா ஷோவில் உள்ளாடைகளை வைத்து வித்தியாசமான போட்டி..

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷ் லுக்கில் மாளவிகா மோகனன் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments