Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்சேதுபதி 46வது படத்தின் நாயகி அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (12:09 IST)
விஜய் சேதுபதி நடக்க இருக்கும் 46வது திரைப்படத்தின் நாயகி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது
 
விஜய் சேதுபதியின் 46வது திரைப்படத்தை இயக்குனர் பொன்ராம் இயக்கி வரும் நிலையில் இந்த படத்திற்கு அனுகீர்த்தி வாஸ் என்பவர் தான் நாயகி என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த வீடியோ ஒன்றை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளதை அடுத்து அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
மிஸ் ஃபெமினா இந்தியா பட்டம் பெற்ற அனுகீர்த்தி வாஸ், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து உள்ளதை அடுத்து இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் விஜய் சேதுபதி காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அழகுப் பதுமையாக ஜொலிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்… கார்ஜியஸ் போட்டோஷூட்!

அனிகா சுரேந்திரனின் லேட்டஸ்ட் கேண்டிட் போட்டோ ஆல்பம்!

பாபநாசம் புகழ் எஸ்தர் அணிலின் கார்ஜியஸ் போட்டோ ஆல்பம்!

“தயாரிப்பாளர் ஆனதால் நஷ்டம்தான்… இந்த லாபம் படக் கடனை அடைக்கல” – விஜய் சேதுபதி புலம்பல்!

துபாயின் கழிவு மேலாண்மையைப் பாராட்டி அதிகாரிகளுக்குக் கோரிக்கை வைத்த பாடல் ஆசிரியர் வைரமுத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments