மலேசியாவில் தொடங்கியது விஜய் சேதுபதியின் அடுத்த படம்!

Webdunia
வெள்ளி, 19 மே 2023 (15:21 IST)
விஜய் சேதுபதி நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் என்ற படத்தை இயக்கி தயாரித்தார் ஆறுமுக குமார். அந்த படம் மிகப்பெரிய தோல்விப் படமாக அமைந்தது. இதையடுத்து மீண்டும் அவர் இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவாகும் படத்தில் நடிக்க உள்ளார் விஜய் சேதுபதி.

இந்த படத்தில் வடிவேலுவும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்த படம் ஜனவரி மாதத்தில் தொடங்கும் என சொல்லப்பட்டது. ஆனால் பைனான்ஸ் பிரச்சனை காரணமாக இந்தபடம் தொடங்கப்படுவதில் தாமதம் ஆன நிலையில் இன்று மலேசியாவில் வைத்து இந்த படம் தொடங்கப்பட்டுள்ளது. இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி கவனம் பெற்றுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

ஒரு சிறிய புள்ளியில் நாம் வாழ்கிறோம்.. சமந்தா புதிய கணவரின் முன்னாள் மனைவியின் பதிவு..!

’காந்தாரா’ படத்தின் பெண் தெய்வத்தை கேலி செய்தாரா? மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

இது ரொம்ப கோழைத்தனம்.. சின்மயி கேட்ட மன்னிப்புக்கு இயக்குனர் மோகன் ஜி கொடுத்த பதிலடி..

அடுத்த கட்டுரையில்
Show comments