ரசிகரின் குழந்தைக்குப் பெயர் சூட்டிய விஜய்சேதுபதி !

Webdunia
வியாழன், 8 ஏப்ரல் 2021 (17:51 IST)
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வருபவர் விஜய்சேதுபதி. இவர் விஜயுடன் இணைந்து நடித்த மாஸ்டர் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

தற்போது மாநகரம் படத்தின் இந்தி ரீமேக்கில் அவர் நடித்து வருகிறார். இப்படத்தை சந்தோஷ் சிவன் இயக்கி வருகிறார்.

இந்நிலையில், தருமபுரி மாவட்ட ரசிகர் மன்றத் தலைவர் சிலம்புவின் குழந்தைக்கு பெயர் சூட்டியுள்ளார் விஜய்சேதுபதி.

இதுகுறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. அதில், குழந்தைக்கு பெயர் சூட்டி முத்தமிட்டுக் கொஞ்சுவதுபோன்ற வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.  

மாஸ்டர் பட ஷூட்டிங்கின் போது விஜய்க்கு விஜய்சேதுபதி முத்தமிட்டது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திருமணம் செய்ய வேண்டாம் என பேத்திக்கு அறிவுரை கூறுவேன்: அமிதாப் மனைவி ஜெயா பச்சன்..!

உண்மை தெரிந்திருந்தால் மோகன் ஜி படத்தில் பாடியிருக்க மாட்டேன்: பாடகி சின்மயி

சமந்தா திருமணம் யோக விஞ்ஞானத்தின் அடிப்படையில் நடந்தது ஏன்? பரபரப்பு தகவல்..!

திருமண புகைப்படங்களை வெளியிட்ட சமந்தா.. குவியும் வாழ்த்துக்கள்

வாழவைத்த தமிழ் சினிமா! விருது வாங்கிய ரஜினிக்கு கோலிவுட் கொடுத்த கிஃப்ட்

அடுத்த கட்டுரையில்
Show comments