Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனிமேல் கெஸ்ட் ரோல் இல்லை…. முக்கிய முடிவெடுத்த மக்கள் செல்வன்!

Webdunia
புதன், 16 மார்ச் 2022 (09:47 IST)
நடிகர் விஜய் சேதுபதி இனிமேல் கெஸ்ட் ரோலில் நடிக்கப் போவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

நடிகர் விஜய் சேதுபதியின் கைவசம் 10க்கும் மேற்பட்ட படங்கள் உள்ளன. அதுபோலவே அவர் நடித்து முடித்து ரிலிஸுக்காக காத்திருக்கும் படங்களும் எண்ணிக்கையில் அடங்காமல் உள்ளன. கடந்த சில வருடங்களாக தமிழ் சினிமாவில் அதிக படங்களில் நடித்த நடிகராக விஜய் சேதுபதிதான் இருந்து வருகிறார். ஆனால் அதில் பல படங்களில் கௌரவ வேடம் என்ற பெயரில் துண்டு துக்கடா வேடங்கள்தான்.

அந்த படங்கள் ரசிகர்களோடு வரவேற்பைப் பெறவில்லை. அதுபோக மோசமான விமர்சனங்களைப் பெற்றன. இந்நிலையில் இனிமேல் கையில் இருக்கும் படங்களை முடித்துவிட்டு தன்னுடைய கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை மட்டுமே ஏற்று நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அமலாபாலுக்கு ஆண் குழந்தை.. இன்ஸ்டாவில் வெளியிட்ட க்யூட் வீடியோ..!

’புஷ்பா 2’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி.. ‘தங்கலான்’ படத்திற்கு வழிவிட்டதால் ரஞ்சித் மகிழ்ச்சி..!

நடிகை வேதிகாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பச்சை நிற உடையில் க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

துருவ் விக்ரம்மை ரொமாண்டிக் ஹீரோவாக மாற்றப் போகும் சுதா கொங்கரா!

அடுத்த கட்டுரையில்
Show comments