‘அஜித் 61’ படத்துக்குப் பிறகு ஹெச் வினோத் இயக்கும் படம்… ஹீரோ யார் தெரியுமா?

Webdunia
வியாழன், 21 ஜூலை 2022 (15:05 IST)
இயக்குனர் ஹெச் வினோத் இப்போது அஜித் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார்.

ஹெச் வினோத் தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித் நடிப்பில் உருவாகி வரும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்துக்குப் பிறகு அவர் இயக்கும் படம் பற்றிய தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளன. அதன் படி விஜய் சேதுபதியை வினோத் தனது அடுத்த படத்தில் இயக்க உள்ளாராம்.

ஏற்கனவே இது சம்மந்தமான பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளதாக சொல்லப்படுகிறது. விஜய் சேதுபதியும் தான் கதாநாயகனாக நடிக்கும் படங்கள் வெற்றி பெறாததால் எப்படியாவது ஒரு கமர்ஷியல் ஹிட் கொடுக்க வேண்டும் என்ற முடிவில் இந்த படத்தை பெரிதும் நம்பியுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

50 ஆண்டுக்கு பின் ரீரிலீஸ் ஆகும் ஷோலே.. யாரும் பார்த்திடாத ஒரிஜினல் கிளைமாக்ஸ் இணைப்பு..!

தனுஷ் இயக்கத்தில் ரஜினி நடிப்பது உண்மையா?!.. கொளுத்திப்போட்டது யாரு?!...

க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் கவர்ந்திழுக்கும் தமன்னா… வைரல் க்ளிக்ஸ்!

அழகுப் பதுமை தமன்னாவின் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

தீபாவளி ரன்னர் ‘பைசன்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments