Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நான் அப்படி செய்யவில்லை : பேஸ்புக்கில் விளக்கம் கொடுத்த விஜய் சேதுபதி

நான் அப்படி செய்யவில்லை : பேஸ்புக்கில் விளக்கம் கொடுத்த விஜய் சேதுபதி

நான் அப்படி செய்யவில்லை : பேஸ்புக்கில் விளக்கம் கொடுத்த விஜய் சேதுபதி
, திங்கள், 29 ஆகஸ்ட் 2016 (12:18 IST)
நடிகர் விஜய் சேதுபதி நடித்து சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் தர்மதுரை. 


 

 
அப்படத்தில் தான் பெற்ற சம்பளத்தில் பாதியை அப்படியே குழந்தைகளின் நலனுக்காக கொடுத்துவிட்டார் என்று சமூகவலைத்தளங்களில் செய்தி பரவியது. இதனால் அவரை பலரும் பாராட்டி வந்தனர்.
 
இந்நிலையில், தான் அப்படி எந்த உதவியும் செய்யவில்லை என்று விஜய்சேதுபதி தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

webdunia

 

 
உண்மையை நேர்மையாக கூறிய அவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராதிகாவின் மகள் திருமணத்திற்கு செல்லாத விஷால் அண்ட் கோ